அனுப்புநர்
வெ.மாயாண்டி,
த/பெ.கோ.வெங்கடாசலம்,
15, பாரதி நகர்,
திருநெல்வேலி.

பெறுநர்
வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
திருநெல்வேலி.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : இருப்பிடச் சான்று வேண்டுதல் தொடர்பாக.

வணக்கம். நான் மேற்குறிப்பிட்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். பள்ளி படிப்புக்கான உதவித்தொகை பெறுவதற்கு எனக்கு இருப்பிடச் சான்று தேவைப்படுகிறது. எனவே, எனக்கு இருப்பிடச் சான்று வழங்கி உதவுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி.

இடம் : திருநெல்வேலி
நாள் : 10.09.2022
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
வெ.மாயாண்டி
உறைமேல் முகவரி:-
பெறுநர்
வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
திருநெல்வேலி.
இருப்பிடச் சான்று வேண்டி வட்டாச்சியருக்கு விண்ணப்பம் எழுதுக  | irupida sandrithal vendi vinnappam
இருப்பிடச் சான்று வேண்டி வட்டாச்சியருக்கு விண்ணப்பம் எழுதுக  | irupida sandrithal vendi vinnappam

Reference tags:

Tamil kaditham | Tamil kaditham Format | Tamil formal letter writing | formal letter in tamil | kaditham in Tamil | kaditham eluthum murai | kaditham eluthuvathu eppadi | aluvalaga kaditham in Tamil | tholilmurai kaditham | Tamil letter writing | 8th standard tamil katturai |இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக | irupida sandrithal vendi vinnappam | 8th Tamil katturai இருப்பிடச் சான்று வேண்டி விண்ணப்பம்